Advertisement

பொது » அகழாய்வில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது பிப்ரவரி 12,2019 00:00 IST

பொது » அகழாய்வில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது பிப்ரவரி 12,2019 00:00 IST

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி, காமராஜ் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்னானது?. ஏன் அறிக்கை சமர்பிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் தமிழர் நாகரிகம், பண்பாடு அறிவது முக்கியம். இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என தெரிவித்தனர். மேலும் ஏரல் சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்துவது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை பிப்ரவரி 19 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:04 'போட்டோ' காலண்டர்

'போட்டோ' காலண்டர்

play button 00:38 தமிழக  பாட்மின்டன் அணிக்கு பயிற்சி

தமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி

play button 00:31 வலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை

வலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை

play button 02:52 'ஹைடெக்'கில் பாரம்பரிய விவசாயம்

'ஹைடெக்'கில் பாரம்பரிய விவசாயம்

play button 04:20 சச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்! | Exclusive Interview | Dinamalar

சச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்! | Exclusive Interview | Dinamalar

play button 01:08 வாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்

வாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்

play button 00:33 பாஜக தனித்து போட்டியில்லை

பாஜக தனித்து போட்டியில்லை

play button 00:36 தூக்கில் போட  நான் ரெடி

தூக்கில் போட நான் ரெடி

play button 00:25 கம்பன் கழக விழா

கம்பன் கழக விழா

play button 00:48 மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்

மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்

play button 03:25 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:05 சம்பளம்  கொடுத்தால்  'டிப்ஸ்' எதுக்கு

சம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு

play button 00:41 மதுபோதையில்  தேர்தல் அலுவலர்   'அளப்பரை'

மதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'

play button 01:51 குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

play button 00:49 சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:35 குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

play button 02:37 தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

play button 01:13 குப்பைகளை  உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

குப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

play button 01:00 அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

play button 00:48 கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X