ஆன்மிகம் வீடியோ » பொங்காலை திருவிழா காப்புகட்டு பிப்ரவரி 13,2019 00:00 IST
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு, ஆற்றுகால் பொங்காலை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு, தென்னை ஓலை கொட்டகையில் காப்பு கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் தோற்றம் பாட்டு பாடத் துவங்கினர். பிப்ரவரி 14 ஆம் தேதி சிறுவர்களுக்கான குத்தி ஓட்ட நேர்ச்சையும், 20 ஆம் தேதி பொங்காலை விழாவும் நடைபெறும்.
வாசகர் கருத்து