விளையாட்டு » மாவட்ட விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 13,2019 00:00 IST
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பெரம்பலூரில் உலகத் திறனாய்வு திட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 6 முதல் 8 ஆம் வகுப்பு வீரர், வீராங்கனைகள் 100 மீ, 400 மீ, ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து