Advertisement

சம்பவம் » லஞ்சம் வாங்கிய உதவி இயக்குனர் கைது பிப்ரவரி 14,2019 11:00 IST

சம்பவம் » லஞ்சம் வாங்கிய உதவி இயக்குனர் கைது பிப்ரவரி 14,2019 11:00 IST

சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஜெயராமன் திண்டிவனம் அருகே பாதிராபுலியூர் பகுதியில், 120 வீட்டு மனைக்கு dtcp அனுமதிக்காக ஆன்லைனில் பதிவு செய்ய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷை அணுகியுள்ளார். அதற்கு அனுமதி தர லோகேஷ் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ஜெயராமன், ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் லோகேஷின் காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே கடலூர் மரிய சூசை நகரில் உள்ள லோகேஷின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:48 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | பகல் 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | பகல் 4 மணி | Dinamalar

play button 00:41 தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

play button 00:32 காஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது

காஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது

play button 00:51 மீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு

மீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு

play button 01:49 திமுக அடிமையாக இருந்ததா?

திமுக அடிமையாக இருந்ததா?

play button 00:54 சர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு

சர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு

play button 00:39 மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செஸ் போட்டி

play button 00:56 சாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி

சாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி

play button 00:56 திருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்

திருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்

play button 00:48 திருப்பதியில்  அலைமோதும் பக்தர்கள்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்

play button 02:15 ஏன்?  பசுமை பட்டாசுகள்

ஏன்? பசுமை பட்டாசுகள்

play button 02:16 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 05:43 சம்பவம் படப்பூஜை

சம்பவம் படப்பூஜை

play button 01:09 கல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை

கல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை

play button 01:40 அலைமோதும்  மாமல்லபுரம்

அலைமோதும் மாமல்லபுரம்

play button 01:35 ராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்

ராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்

play button 01:56 ரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....

ரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....

play button 00:39 உலக குத்துச்சண்டையில் மஞ்சுராணிக்கு வெள்ளி

உலக குத்துச்சண்டையில் மஞ்சுராணிக்கு வெள்ளி

play button 00:35 வடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்

வடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்

play button 01:15 கண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்

கண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X