Advertisement

பொது » C C T V வளையத்தில் முதல் நீதிபதி பிப்ரவரி 14,2019 10:00 IST

பொது » C C T V வளையத்தில் முதல் நீதிபதி பிப்ரவரி 14,2019 10:00 IST

போலீஸ் ஐ.ஜி மேல போட்ட செக்ஸ் டார்ச்சர் வழக்க 2 வாரத்துல விசாரிச்சு முடிச்சு கேஸ் நடத்துங்கன்னு CB CID க்கு ஐகோர்ட் ஆடர் போட்ருக்கு. லஞ்ச ஒழிப்புத்துறைல இணை இயக்குனரா இருக்றவர் ஐ.ஜி முருகன். இவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்னு அங்க வேல செய்ற பெண் எஸ்.பி புகார் கொடுத்தார். கோர்ட்லயும் வழக்கு போட்டார். விசாகா கமிட்டி டைப்ல மொதல் கட்ட விசாரணை நடத்த நீதிபதி சுப்ரமணியம் உத்தரவு போட்டார். சிபிசிஐடி விசாரணைக்கும் அனுமதி குடுத்தார். ரெண்டு விசாரணையையும் முடக்கணும்னு முருகன் ரொம்பவே முயற்சி செஞ்சார். சிபிசிஐடி விசாரணைக்கு ஸ்டே ஆடரும் வாங்கிட்டார். ஆனா, கேச மழுங்கடிக்க பல தரப்புல முயற்சி நடக்குதுங்றத புகார் கொடுத்த லேடி எஸ்.பி சுட்டி காட்னாங்க. வியாழக்கிழம கேஸ் வந்தப்ப ஜட்ஜ் சுப்ரமணியன் சில ஆடர்ஸ் போட்டார். ஐஜி மேல உள்ள புகார விசாரிக்ற விசாகா கமிட்டில டிஐஜிய எப்படி மெம்பரா போட்டீங்கனு கிண்டலா அரசு வக்கீல்ட்ட கேட்டாரு. ஐஜிக்கு எதிரா டிஐஜி பேசுவாரா? பேசமாட்டார். ஒருவேள அதுக்காகத்தான் அப்டி ஒரு ஆள நியமிச்சாங்களோ என்னவோ. ”முருகன் ஒரு பெரிய அதிகாரி. அவர் மேல அவரோட துறை அதிகாரியே செக்ஸ் டார்ச்சர் புகார் சொல்றார்; இந்த மேட்டர் ரொம்ப சீரியசானது”னு சொன்ன நீதிபதி, சிபிசிஐடி 2 வாரத்துல புலனாய்வ முடிச்சு கேஸ நடத்துங்கனு சொல்லி தடைய நீக்கி உத்தரவு போட்டார். எல்லா டிபாட்மென்ட்லயும் டாப் ஆபீசர்ஸ் ரூம்ல சிசிடிவி கேமரா செட் பண்ணுங்க னு தமிழக அரசுக்கு ஆர்டர் போட்டார். நம்ம ரூம்லயே சிசிடிவியா னு ஆபீசருங்க பேஜாராக கூடாதுல்லயா. அதனால, என்னோட சேம்பர்ல மொதல்ல ஒரு சிசிடிவி கேமரா பொருத்துங்க ன்னு ஐகோர்ட் ரிஜிஸ்ட்ராருக்கு உத்தரவிட்டார். உயர்ந்த பதவில இருக்றவங்க மத்தவங்களுக்கு முன் உதாரணமா இருக்கணும்னு நியாயவான்கள் சொல்லுவாங்க. சுப்ரமணியம் அப்டி நல்ல முன் உதாரணமா தன்னையே ஆக்கிகிட்டார். அவர பாத்து மத்தவங்க ஃபாலோ பண்ணுவாங்களா.. அல்லது, அரசுக்கு எதுக்கு வீண் செலவுன்னு சொல்லுவாங்களா.. பாப்போம்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:51 தென்னிந்திய  நடிகர் நடிகைகள்  புறக்கணிப்பா?

தென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா?

play button 00:35 கைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை

கைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை

play button 01:15 நாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்! : உளவுத்துறை | Nanguneri ByElection | Tirunelveli | Dinamalar |

நாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்! : உளவுத்துறை | Nanguneri ByElection | Tirunelveli | Dinamalar |

play button 02:01 'பிகில்' சிறப்பு காட்சி இல்லை : கடம்பூர் ராஜூ | Kadambur Raju | Bigil | Tuticorin | Dinamalar |

'பிகில்' சிறப்பு காட்சி இல்லை : கடம்பூர் ராஜூ | Kadambur Raju | Bigil | Tuticorin | Dinamalar |

play button 00:32 மாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி

play button 00:47 திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'

play button 02:01 குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

play button 03:34 மோடியின் தமிழ் கவிதை! | Narendra Modi | Tamil Kavithai | Mamallapuram | Dinamalar |

மோடியின் தமிழ் கவிதை! | Narendra Modi | Tamil Kavithai | Mamallapuram | Dinamalar |

play button 00:34 நேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்

நேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்

play button 00:32 செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

play button 00:54 மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்

மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்

play button 03:45 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:24 சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை

சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை

play button 01:14 இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை

இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை

play button 10:47 குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 | Guru Peyarchi  | Dinamalar Video

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 | Guru Peyarchi | Dinamalar Video

play button 00:34 அனைத்து  வகுப்புக்கும்  'பயோமெட்ரிக்'

அனைத்து வகுப்புக்கும் 'பயோமெட்ரிக்'

play button 24:19 ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா

ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா

play button 06:16 விக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா

விக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா

play button 00:46 அமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை

அமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை

play button 00:43 தனியார் பேருந்து லாரி மோதல்

தனியார் பேருந்து லாரி மோதல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X