Advertisement

பொது » தமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி பிப்ரவரி 16,2019 17:47 IST

பொது » தமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி பிப்ரவரி 16,2019 17:47 IST

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத நடத்தி தாக்குதலில், தமிழக வீரர்கள் இருவர் உட்பட 44 எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு தரப்பினரும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். (புதுச்சேரி) புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி அருகே அரியலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள், பேராசியரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். (காரைக்கால் ) காரைக்காலில் பாஜக சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவியும்,தொடர்ந்து 2நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தினர். (சீர்காழி) சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அரசியல் கட்சியினர், இளைஞர் கூட்டமைப்பினர், வர்தகர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். (திருவாரூர்) திருவாரூரில் வா.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எல்ஐசி அலுவலகத்தில் அலுவலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தினர். (மன்னார்குடி) மன்னார்குடியில், இந்து முன்னனி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தினர். (வேலூர்) வேலூர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி வீடியோ, போட்டோ அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். வேலூர் தோட்டப்பாளையத்தில் இந்துமுன்னணியின் சார்பில் கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் திரளானோர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர். வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோவிலில் வீரமரணமடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய நடராஜர் மண்டபத்தில் பொதுமக்கள் மோட்ச தீபம் ஏற்றி கூட்டு பிரார்த்தனை நடத்தினர். (திட்டக்குடி) கடலூர், திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


play button 01:02 முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

play button 00:38 திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

play button 01:59 நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

play button 01:27 சிறுமிகளை  சீரழித்த  காமுகன்கள் கைது

சிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது

play button 00:48 புதிய  மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

புதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

play button 03:08 பறவைகளுக்காக  செயற்கை  மணல் திட்டுகள்

பறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்

play button 00:38 ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில்  மழை வேண்டி பூஜை

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை

play button 01:33 தோனி இல்லை  சஸ்பென்ஸ் முடிந்தது

தோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது

play button 01:23 மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

play button 01:50 இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

play button 00:31 மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

play button 01:40 தி லயன் கிங் திரைவிமர்சனம்

தி லயன் கிங் திரைவிமர்சனம்

play button 00:35 மாநில  கோ-கோ போட்டி

மாநில கோ-கோ போட்டி

play button 00:48 வழிப்பறி  கொள்ளையர்கள்  5 பேர் கைது

வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது

play button 00:40 நாகமுத்து மாரியம்மன்  கோவிலில்  செடல் உற்சவம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

play button 01:10 6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

play button 00:37 ஆடி வெள்ளி கொண்டாட்டம்

ஆடி வெள்ளி கொண்டாட்டம்

play button 01:00 கழுகு 2 டீசர்

கழுகு 2 டீசர்

play button 01:58 சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

play button 01:37 A1 டீசர்

A1 டீசர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X