அரசியல் » மாற்றம் வேண்டும் என்பதே குறிக்கோள் பிப்ரவரி 17,2019 19:00 IST
வேலூர் சங்கரன் பாளையத்தில் மக்கள் நீதிமய்ய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தைத் திறந்து வைத்தப்பின் பேட்டியளித்த, மக்கள் நீதிமய்ய மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, தமிழ் நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதற்காக கட்சியை துவங்கியுள்ளோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் தான் எங்கள் குறிக்கோள் என தெரிவித்தார்.
வாசகர் கருத்து