விளையாட்டு » மாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி பிப்ரவரி 17,2019 20:00 IST
வேலூர், அரக்கோணத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 14 மற்றும் 17 ஆகிய இரண்டு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய 21 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடினர். 14 வயது பிரிவில் இறுதிப்போடியில் வேலூர் அணியும், 17 வயது பிரிவில் திருப்பூர் அணியும் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்கும் செல்வம் பள்ளி தாளாளர் செல்வம் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்
வாசகர் கருத்து