அரசியல் » திமுக கலவர கூட்டணி ஜெயக்குமார் பிப்ரவரி 21,2019 15:00 IST
அதிமுக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. இலை, பூ, பழம் என அனைத்தும் இயற்கையாக அமைந்துள்ளது என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதே நேரத்தில் திமுக கூட்டணி கலவர கூட்டணி என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
வாசகர் கருத்து