Advertisement

சிறப்பு தொகுப்புகள் » அரசியலை கலக்கும் ஐம்பொன் மோதிரங்கள் பிப்ரவரி 22,2019 16:01 IST

சிறப்பு தொகுப்புகள் » அரசியலை கலக்கும் ஐம்பொன் மோதிரங்கள் பிப்ரவரி 22,2019 16:01 IST

அரசியல்வாதிகளை மக்கள் மத்தியில் மிகச்சரியாக அடையாளம் காட்டுபவை, அவர்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணங்களே. பதவி கிடைக்கிறதோ, இல்லையோ, கட்சித்தலைவர் அல்லது சின்னத்தின் உருவப்படம் பொறித்த மோதிரத்தை அணிவது அரசியல்வாதிகளின் வழக்கம். பார்லிமென்ட் தேர்தல் நெருங்குவதால், கோவையில் உள்ள 'சர்வம் மெட்டல்ஸ்' நிறுவனத்தினர் அரசியல் மோதிரங்களை தயார் செய்து நாடு முழுவதும் அனுப்பி வருகின்றனர். பிரதமர் மோடியின் உருவப்படம், தாமரை சின்னம் பொறித்த மோதிரங்களுக்கு நாடு முழுவதும் நல்ல கிராக்கி இருப்பதாகவும், தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி உருவப்படங்கள் மற்றும் அக்கட்சிகளின் சின்னங்கள் பெறித்த மோதிரங்கள், டாலர்கள் அதிகம் விற்பனையாவதாகவும் கூறுகின்றனர். இதுதவிர, ஸ்டாலின், விஜயகாந்த், ரஜினி, காமராஜர், வைகோ, வாசன் மோதிரங்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. எந்த மாதிரி டிசைனில் மோதிரம் வேண்டும் என ஆர்டர் கொடுத்துவிட்டால், அதற்கு தகுந்தபடி 'டை' உருவாக்கி, மோதிரம் தயார் செய்கின்றனர். 200 முதல் 2000 ரூபாய் வரையுள்ள ஐம்பொன் மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த விலையில், தங்கத்துக்கு நிகரான பளபளப்புடன் இருப்பதால், தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இந்த மோதிரங்களை விரும்பி வாங்குகின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:48 புதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்

புதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்

play button 00:28 சத்தியநாராயணன் அலங்காரத்தில் பெருமாள்

சத்தியநாராயணன் அலங்காரத்தில் பெருமாள்

play button 00:45 வழிதவறி  வாக்கிங் வந்த முதலை

வழிதவறி வாக்கிங் வந்த முதலை

play button 00:55 புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு

play button 01:09 புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

play button 01:09 வடபழனி கோயில்  விளக்கு பூஜை

வடபழனி கோயில் விளக்கு பூஜை

play button 02:32 என்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்

என்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்

play button 00:29 பல்கலை.,  கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி  சாம்பியன்

பல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்

play button 01:07 விக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.

விக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.

play button 01:07 அக்.,21ல் தமிழகத்தில் இடைத்தேர்தல்

அக்.,21ல் தமிழகத்தில் இடைத்தேர்தல்

play button 00:51 பஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்

பஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்

play button 00:27 ஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்

ஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்

play button 00:41 மாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்

மாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்

play button 04:30 வரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar

வரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar

play button 01:25 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:38 போதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்

போதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்

play button 01:24 உலக கடற்கரை தூய்மை தினம்

உலக கடற்கரை தூய்மை தினம்

play button 01:00 சபரிமலை புனிதம் காக்க ஐயப்ப ஜோதி உலா

சபரிமலை புனிதம் காக்க ஐயப்ப ஜோதி உலா

play button 00:33 இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

play button 01:18 மணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்

மணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X