பொது » மண்ணெண்ணெய் 450 லிட்டர் பறிமுதல் பிப்ரவரி 22,2019 00:00 IST
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் டாட்டா சுமோ காரில் வந்த சந்திரன், ரமேஷ்குமார், சுந்தர்ராஜ் ஆகியோர் 450 லிட்டர் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்திச் செல்ல ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த மார்த்தாண்டம் போலீசார் மண்ணெண்ணெய் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து