Advertisement

பொது » பயிர் செய்யும் நகராட்சி பிப்ரவரி 22,2019 19:14 IST

பொது » பயிர் செய்யும் நகராட்சி பிப்ரவரி 22,2019 19:14 IST

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களிடமிருந்து மட்க்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது. இதில், மட்கும் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைத்து இயற்கை உரம் தயார் செய்து, அதிலிருந்து காய்கறிகளை விளைவித்து அசத்துகின்றனர். தக்காளி, வெங்காயம், கத்தரி, அவரை, புடலை என அனைத்து பயிர்களும் செழித்து வளருகின்றன. ஜோதிநகர், எஸ்.ஆர்.லே அவுட், முல்லை நகர் உள்ளிட்ட 8 இடங்களில் பூங்கா அமைத்து காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இயற்கை உரத்தில் விளையும் காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், உரம் தயாரிக்கும் நகராட்சி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.


play button 00:54 தேனியில் அதிமுகவிற்கு போட்டியில்ல

தேனியில் அதிமுகவிற்கு போட்டியில்ல

play button 06:26 'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்!

'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்!

play button 04:58 கமல் என்ன யோக்கியரா? | Exclusive Interview Radha Ravi | DMK | Kamalhassan

கமல் என்ன யோக்கியரா? | Exclusive Interview Radha Ravi | DMK | Kamalhassan

play button 00:55 ரூ.1.39 கோடி சிக்கியது

ரூ.1.39 கோடி சிக்கியது

play button 04:04 செய்திசுருக்கம் |Seithi Surukkam 22-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 22-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 02:21 காலம்  காலமாய் மாறாத அவலம்

காலம் காலமாய் மாறாத அவலம்

play button 01:02 தினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா?

தினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா?

play button 00:50 கனிமொழியின் கருத்து சரியில்ல

கனிமொழியின் கருத்து சரியில்ல

play button 02:01 ஓ.பி.எஸ் செல்வாக்கு ஜெயிக்குமா?

ஓ.பி.எஸ் செல்வாக்கு ஜெயிக்குமா?

play button 00:46 ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது

play button 01:21 புதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

புதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

play button 01:48 பென்ஷன் முக்கியமா? எலக்ஷன் முக்கியமா?

பென்ஷன் முக்கியமா? எலக்ஷன் முக்கியமா?

play button 00:57 ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்

play button 02:18 கோவையில்  பாறை ஒவியங்கள்  கண்டுபிடிப்பு

கோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு

play button 00:45 மாணவர்களின் தொங்கும் பயணம்

மாணவர்களின் தொங்கும் பயணம்

play button 00:41 அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

play button 01:50 பாதுகாப்பான  ஆட்சி அமைய  மோடி வேண்டும்

பாதுகாப்பான ஆட்சி அமைய மோடி வேண்டும்

play button 00:51 சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

play button 01:30 நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

play button 00:42 கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X