பொது » எருது விடும் விழா பிப்ரவரி 22,2019 19:00 IST
வேலூர், திருப்பத்தூர் அடுத்த முத்தாகவுண்டனூரில் கிராமத்தில், எருது விடும் திருவிழா நடைப்பெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. குறிப்பிட்ட தொலைவினை குறைந்த நேரத்தில் சீறி பாய்ந்து சென்ற காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து