Advertisement

அரசியல் » 2013 ல மோடி என்ன சொன்னார்? பிப்ரவரி 23,2019 18:34 IST

அரசியல் » 2013 ல மோடி என்ன சொன்னார்? பிப்ரவரி 23,2019 18:34 IST

புல்வாமா அட்டாக்ல 40 ஜவான்கள் மரணம் அடஞ்சத எதிர்க்கட்சிகள் சீப்பான அரசியலாக்குதுனு அமித் ஷா சொன்னதுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி குடுத்திருக்கார். “நாங்க அரசியல் ஆக்கினோம்னு எத வச்சு சொல்றீங்க? ஏதாவது ஆதரத்த காட்டுங்க, பாக்கலாம். இந்த மேட்டர்ல முழுக்க முழுக்க அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவா இருக்கோம்னுதான ராகுலும் மத்த தலைவர்களும் ஓப்பனா சொல்லிட்டு இருக்கோம்?”னு கேக்றார் சந்திரபாபு. ஆக்சுவலா 2013 ல இந்த மாதிரி ஒரு அட்டாக் நடந்தப்ப அப்ப குஜராத் சீயெம்மா இருந்த மோடி எப்படி ரியாக்ட் பண்ணார்ங்றதயும் விடியோ ஆதாரத்தோட சந்திரபாபு ரிலீஸ் பண்ணிருக்காரு. அப்ப பிரதமரா இருந்த மன்மோகன் சிங்குக்கு 5 கேள்விகள்னு மோடி கேட்டிருந்தார். 5 úLsÅLs 1. நாட்டின் பாதுகாப்பு உங்க கைல இருக்கும்போது, ஹவாலா வழில பயங்கரவாதிகளுக்கு எப்டி பணம் வருது? 2. பயங்கரவாதத்தை தடுக்ற அளவுக்கு உங்க கைல அதிகாரம் இருக்கா இல்லையா? 3. ராணுவம் மொத்தமும் உங்க பொறுப்புல இருந்தும் இந்த அட்டாக்லாம் எப்டி நடக்குது? 4. இந்த அட்டாக்குக்கு காரணம் உங்க அரசோட உளவுத்துறையின் தோல்விதானே? 5. பிரதமர் பதவிய இன்னும் ராஜினாமா செய்யாம இருக்கீங்களே, ஏன்? இப்டில்லாம் கேட்ட மோடிதான் இன்னிக்கு பீயெம்மா இருக்கார்னு கிண்டல் செஞ்சிருக்காரு சந்திரபாபு நாயுடு. எதிர்க்கட்சிகள் சொல்லாததை எல்லாம் சொன்னதா பொய் பேசுற அமித் ஷா தன்னோட பேச்ச வாபஸ் வாங்கிட்டு மக்கள்ட்ட மன்னிப்பு கேக்கணும்னு சொல்றார் சந்திரபாபு.


play button 04:49 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:50 உங்கள் ஊர் இனி எந்த  மாவட்டம்?

உங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்?

play button 01:07 வலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்

வலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்

play button 03:49 காதலில் விழுந்த அமலாபால்

காதலில் விழுந்த அமலாபால்

play button 01:22 தங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு

தங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு

play button 00:42 நோ ஹெல்மெட் நோ என்ட்ரி

நோ ஹெல்மெட் நோ என்ட்ரி

play button 00:48 சைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு

சைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு

play button 12:40 சூர்யாவுக்கு கல்வியாளர் அட்வைஸ்

சூர்யாவுக்கு கல்வியாளர் அட்வைஸ்

play button 03:54 அமலா பால் ஆடையை  கிழிப்பது ஏன் ?

அமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் ?

play button 01:38 சந்தானம் படத்தை தடை செய்யணும்

சந்தானம் படத்தை தடை செய்யணும்

play button 01:08 இந்திய  விமானப்படை  சாகசம்

இந்திய விமானப்படை சாகசம்

play button 00:49 பயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்

பயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்

play button 00:27 மாவட்ட டேக்வாண்டோ போட்டி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி

play button 00:35 புலித்தோல் கடத்திய 5 பேர் கைது

புலித்தோல் கடத்திய 5 பேர் கைது

play button 00:39 அகில இந்திய கூடைபந்து போட்டி

அகில இந்திய கூடைபந்து போட்டி

play button 02:06 சரவண பவன்  ராஜகோபால்  காலமானார்

சரவண பவன் ராஜகோபால் காலமானார்

play button 26:38 எல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்

எல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்

play button 04:00 ஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?

ஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?

play button 01:21 புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

play button 01:30 செண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா

செண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X