Advertisement

அரசியல் » வைகோ பேசியது ஆறுதலா இருந்துச்சு... பிப்ரவரி 24,2019 12:50 IST

அரசியல் » வைகோ பேசியது ஆறுதலா இருந்துச்சு... பிப்ரவரி 24,2019 12:50 IST

பா.ம.க.,வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே தனியார் திருமண மஹாலில் நடந்தது. இதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடப்ட திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ' ம.தி.மு.க தலைவர் வைகோவிடம் அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கிறதே என செய்தியாளர் கேட்டதற்கு, ராமதாஸ் ஒரு சமூகப் போராளி. சிறப்பான கட்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டணி குறித்து பேசுவதற்கு அந்தக் கட்சிக்கும், அவருக்கும்தான் அதிகாரம் இருக்கிறது. அதைப்பற்றி கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை' என்றார். அவர் சொன்னது என் மனதிற்கு ஆறுதலைக் கொடுத்தது என தெரிவித்தார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:38 மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்

மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்

play button 00:48 நிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்

நிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்

play button 00:26 கலால் வரி உதவி ஆணையர் கைது

கலால் வரி உதவி ஆணையர் கைது

play button 03:24 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-10-2019 | பகல் 12 மணி | Dinamalar |

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-10-2019 | பகல் 12 மணி | Dinamalar |

play button 01:00 போக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்

play button 02:35 வங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை

வங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:46 ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்

ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்

play button 00:50 'பூஸ்ட் - தினமலர்'  'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு

'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு

play button 01:24 பைக்கை ”தூக்கிய” திருடர்கள்

பைக்கை ”தூக்கிய” திருடர்கள்

play button 00:39 வாள் வீச்சில்  வல்லவர்கள்

வாள் வீச்சில் வல்லவர்கள்

play button 00:39 கல்லூரிகளுக்கான ஹேண்ட்பால்  ஜெ.பி.ஆர்., சாம்பியன்

கல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்

play button 00:36 பல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி

பல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி

play button 00:44 'ரெட் அலர்ட்' வாபஸ்  பெற்றது வானிலை மையம்

'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்

play button 00:31 இறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்

இறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்

play button 01:15 சாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி

சாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி

play button 01:07 பணம் கையாடல்  மருமகனை ஒதுக்கிய  கருணாநிதி மகள்

பணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்

play button 01:30 செல்பி எடுக்கும் செடிகள் | Plant 'takes' botanical world's first selfie

செல்பி எடுக்கும் செடிகள் | Plant 'takes' botanical world's first selfie

play button 01:46 தமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா

தமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா

play button 00:35 கலப்பட டீத்தூள்  பறிமுதல்

கலப்பட டீத்தூள் பறிமுதல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X