Advertisement

ஆன்மிகம் வீடியோ » பன்னிரு திருமுறை திருவிழா பிப்ரவரி 24,2019 13:16 IST

ஆன்மிகம் வீடியோ » பன்னிரு திருமுறை திருவிழா பிப்ரவரி 24,2019 13:16 IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மூன்று நாட்கள் நடக்கும் பன்னிரு திருமுறை விழா தொடங்கியது. இதை முன்னிட்டு மங்கள இசை, திருமுறை வழிபாடு மற்றும் குமாரவயலுார் பாலசந்தர் ஓதுவாரின் திருமுறை இன்னிசை நடந்தது. தொடர்ந்து, முதல் திருமுறை மற்றும் இரண்டாம் திருமுறை சொற்பொழிவை சங்கரநாராயணன் ஆற்றினார். திருமுறை பாராயணம் மூன்றாம் தலைமுறை, நான்காம் தலைமுறை குறித்து, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருள் உரை நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, இசை அமைப்பாளர் கார்த்திக்ராஜா உள்ளிட்ட ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.


play button 03:21 துருப்பிடித்து  வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்

துருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்

play button 00:35 மழை வேண்டி  களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்

மழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்

play button 01:43 ஆடை டீசர்

ஆடை டீசர்

play button 00:57 கண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்

கண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்

play button 03:27 கேங்ஸ்டர் சிம்பு

கேங்ஸ்டர் சிம்பு

play button 15:31 பிழை இசை வெளியீட்டு விழா

பிழை இசை வெளியீட்டு விழா

play button 00:35 ஹெல்மெட் அணிந்த நபர் விபத்தில் பலி

ஹெல்மெட் அணிந்த நபர் விபத்தில் பலி

play button 01:53 லோக்சபாவில் தமிழ் கோஷங்கள் | Tamil Speech in Loksabha | DMK | Kanimozhi | Thamizhachi

லோக்சபாவில் தமிழ் கோஷங்கள் | Tamil Speech in Loksabha | DMK | Kanimozhi | Thamizhachi

play button 00:24 அரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி

அரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி

play button 00:51 அதிகாரிகளை  கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்

அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்

play button 00:39 திறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்

திறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்

play button 01:06 காய்ச்சலில் தவித்த முதியவர்

காய்ச்சலில் தவித்த முதியவர்

play button 00:49 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்

லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்

play button 01:14 கோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி

கோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி

play button 00:33 நெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு

நெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு

play button 00:54 ம.தி.மு.க.,  எம்.பி., க்காக ரூ.1க்கு டீ  விற்பனை

ம.தி.மு.க., எம்.பி., க்காக ரூ.1க்கு டீ விற்பனை

play button 02:02 ஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்

ஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்

play button 02:48 வில்லியாக மாறிய ரெஜினா

வில்லியாக மாறிய ரெஜினா

play button 03:17 நீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு

நீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு

play button 00:50 சாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்

சாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X