பொது » வீரரின் குடும்பத்திற்கு ஸ்டாலின் உதவி பிப்ரவரி 24,2019 00:00 IST
பிப்ரவரி 14 ஆம் தேதி, காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் அரியலூர் மாவட்டம், காரைக்குடி கிராமத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சிவச்சந்திரன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினார்.
வாசகர் கருத்து