அரசியல் » காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம் பிப்ரவரி 25,2019 13:45 IST
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திருவான்மியூரில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவு பரிமாறிய கவர்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார்,சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து