Advertisement

சம்பவம் » மனநலம் பாதித்தவரைத் தாக்கிய போலீசார் பிப்ரவரி 25,2019 14:00 IST

சம்பவம் » மனநலம் பாதித்தவரைத் தாக்கிய போலீசார் பிப்ரவரி 25,2019 14:00 IST

நாகை, பட்டவளாக கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது அண்ணன் சார்லஸிடம் இவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சார்லஸ் கொள்ளிடம் போலீசில் மன நலம் பாதிக்கப்பட்டதை மறைத்து ஜான்சன் மீது புகார் அளித்துள்ளார். கிராமத்திற்கு வந்த போலீஸ்காரர் மோகன் ஜான்சனை விசாரணைக்கு அழைத்துள்ளனர் அப்போது ஜான்சன் அருகில் இருந்த பொருட்களை கொண்டு காவல் துறையினரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற மோகன் ஜான்சன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியாமலே நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:50 போராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்

போராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்

play button 00:48 பாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்

பாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:32 மஞ்சுவிரட்டு விழா

மஞ்சுவிரட்டு விழா

play button 02:08 ரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா

ரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா

play button 01:00 பாரம்பரிய கார்களின் கண்காட்சி

பாரம்பரிய கார்களின் கண்காட்சி

play button 00:54 ஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்

ஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்

play button 00:59 முட்டை மீது கோமுகாசன சாதனை

முட்டை மீது கோமுகாசன சாதனை

play button 02:59 கரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்

கரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்

play button 07:05 இலங்கை  அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்

இலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்

play button 00:53 250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்

250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்

play button 03:38 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:40 கடைகளைச் சூறையாடிய காட்டுயானைகள்

கடைகளைச் சூறையாடிய காட்டுயானைகள்

play button 02:14 மாடித்தோட்டம் அமைப்பது எப்படி?

மாடித்தோட்டம் அமைப்பது எப்படி?

play button 00:37 ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை

play button 01:35 நீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்

நீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்

play button 00:42 பழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

பழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

play button 01:02 ஜல்லிக்கட்டு குறித்து சி.டி.,

ஜல்லிக்கட்டு குறித்து சி.டி.,

play button 00:42 தந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்

தந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்

play button 01:24 16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்

16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X