அரசியல் » ஒற்றை குரங்கு போல ஸ்டாலின் மார்ச் 01,2019 00:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஜெ பிறந்த நாள் விழா கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசும் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தில், ஸ்டாலின் ஒற்றை குரங்கு அமர்ந்து இருப்பது போல் உள்ளது என்றார்.
வாசகர் கருத்து