அரசியல் » நீங்கதான் எஜமானர்கள் : செல்லூர்ராஜூ ஸ்டண்ட் மார்ச் 02,2019 00:00 IST
மதுரையில் கூட்டுறவுத் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செல்லுார் ராஜூ, வாக்காளர்களாகிய நீங்கள் தான் எஜமானர்கள். யார் உங்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து