Advertisement

சம்பவம் » வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி மார்ச் 02,2019 17:00 IST

சம்பவம் » வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி மார்ச் 02,2019 17:00 IST

இறால் பண்ணைகளில் பாதுகாப்பிற்காக வளர்க்கப்பட்ட நாய்கள் பண்ணைகள் கைவிடப்பட்ட பின்னர் உணவின்றி ஊருக்குள் புகுந்து ஆடு மாடுகளைக் கடித்து குதறியதுடன், தடுக்க வந்தவர்களையும் கடித்துள்ளன. இந்நிலையில் வெள்ளியன்று இரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த அகோரமூர்த்தியின் 34 ஆடுகள், குட்டிகளை கடித்து குதறி, கொன்று உடலை இழுத்துச் சென்று தின்றுள்ளன. ஆடுகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் வருவாய்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தென்னம்பட்டினம் கிராமத்தில் வெறிபிடித்து சுற்றும் நாய்கள் அகோர மூர்த்தியின் ஆடுகளை மட்டுமன்றி, கடந்த 6 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்து குதறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:41 இந்தியா வரும் ட்ரம்புக்கு   ஸ்பெஷல் மெனு

இந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு

play button 04:19 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:13 சேலத்தில் மயானக்கொள்ளை

சேலத்தில் மயானக்கொள்ளை

play button 00:56 இந்திய குடிமகனாக  இருக்க விருப்பமில்லை;  சீமான் அடாவடி பேச்சு

இந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு

play button 00:25 ஏ.டி.எம் கொள்ளை முயற்சி: இருவர் கைது

ஏ.டி.எம் கொள்ளை முயற்சி: இருவர் கைது

play button 02:08 அதிமுக யார் கையிலும் இல்லை

அதிமுக யார் கையிலும் இல்லை

play button 01:32 அரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ

அரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ

play button 00:37 மாநில மகளிர் கபடி போட்டி

மாநில மகளிர் கபடி போட்டி

play button 00:41 கொரோனாவுக்கு 2 பேர் பலி;  இத்தாலியில் கடும் பீதி

கொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி

play button 00:58 6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை

6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை

play button 00:46 மாஜி முதல்வர்கள் விடுதலையாக ராஜ்நாத் பிரார்த்தனை

மாஜி முதல்வர்கள் விடுதலையாக ராஜ்நாத் பிரார்த்தனை

play button 00:49 பாழாய் போகுது பரசன் ஏரி

பாழாய் போகுது பரசன் ஏரி

play button 00:52 பாகிஸ்தான் அதிபருடன் சத்ருகன் சந்திப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு

பாகிஸ்தான் அதிபருடன் சத்ருகன் சந்திப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு

play button 00:41 3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்

3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்

play button 01:06 கோவை அருகே ஜல்லிக்கட்டு

கோவை அருகே ஜல்லிக்கட்டு

play button 00:51 ஆமதாபாத்தில் கோலாகலம் பாகுபலியாக கலக்கும் ட்ரம்ப்

ஆமதாபாத்தில் கோலாகலம் பாகுபலியாக கலக்கும் ட்ரம்ப்

play button 00:54 பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி

பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி

play button 00:48 தேசிய வாள்வீச்சு போட்டி

தேசிய வாள்வீச்சு போட்டி

play button 00:31 முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள்

முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள்

play button 00:40 மாவட்ட விளையாட்டு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு போட்டிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X