Advertisement

பொது » தேஜஸில் முதல் அனுபவம் மார்ச் 02,2019 16:59 IST

பொது » தேஜஸில் முதல் அனுபவம் மார்ச் 02,2019 16:59 IST

சென்னை மதுரை இடையே முதலாவது சொகுசு ரயில் தேஜஸ் பயணியர் சேவையை துவங்கியுள்ளது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வெள்ளியன்று தேஜஸ் ரயிலை துவங்கி வைத்தார். மதுரையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட தேஜஸ் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைந்தது. ரயில்வே அதிகாரிகளும் சில பயணிகளும் மட்டுமே தேஜஸில் முதலில் பயணம் செய்த பெருமையை பெற்றனர். தேஜஸ்ரயில் கொடைக்கானல், திருச்சி 2 இடங்களில் மட்டுமே நிற்கும். வியாழன் தவிர மற்ற 6 நாட்களில் தேஜஸ் ரயில் இயக்கப்படும். சென்னையிலிருந்து தினமும் காலை 6 மணிக்கு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 12.30 மணிக்கு மதுரையை அடையும். மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, எழும்பூரை இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். பயண நேரம் 6 மணி 30 நிமிடங்கள்தான். Train 22671 will leave Chennai Egmore at 6 am, leave Trichy at 10.25 am, leave Kodaikkanal Road at 11.40 am and reach Madurai at 12.30 pm. On the return leg, Train 22672 will leave Madurai at 3 pm, leave Kodaikkanal Road at 3.30 pm, leave Trichy at 4.52 pm and reach Chennai Egmore at 9.30 pm. சென்னை மதுரை வழித்தடத்தில் அதிவேக ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் இருந்தது. இனி, அந்த சிறப்பு தேஜசுக்கு மாறுகிறது. முழுக்க முழுக்க ஏ.சி.வசதி செய்யப்பட்ட தேஜஸ் ரயிலில் விமானத்தைப் போல பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. பொழுதுபோக்க வீடியோ திரைகள், ஆடம்பர இருக்கைகள், டைனிங் டேபிள், வைபை வசதி, சிசிடிவி உள்ளிட்டவை சில. பட்டனை அழுத்தினால் கதவுகள் திறக்கும். மற்ற ரயில்களில் ஏறுவதைப்போல கடைசி நேரத்தில் வரும் பயணிகள் ரயிலில் ஓடிவந்து ஏற முடியாது. விபத்துகள் தவிர்க்கப்படும் என்பதும் தேஜஸின் கூடுதல் சிறப்பம்சம்.


play button 00:40 காமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி

காமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி

play button 00:36 மாநில அளவிலான வாலிபால் போட்டி

மாநில அளவிலான வாலிபால் போட்டி

play button 03:29 பில்லி சூனியம்  25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது ?| Black magic | 25feet pit |TB chatram

பில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது ?| Black magic | 25feet pit |TB chatram

play button 00:54 ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

play button 00:50 முத்தலாக்; மனைவியை எரித்த கணவன்

முத்தலாக்; மனைவியை எரித்த கணவன்

play button 00:37 குறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'

குறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'

play button 01:18 நீரை சேமிக்க  வழி சொல்லும்  பள்ளி மாணவர்

நீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்

play button 04:43 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:37 காஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்

காஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்

play button 01:34 மழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு

மழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு

play button 00:44 துலுக்காணத்தம்மன் கோயில் ஆடி திருவிழா

துலுக்காணத்தம்மன் கோயில் ஆடி திருவிழா

play button 00:27 குறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி

குறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி

play button 00:49 மாணவிகள் கிரிக்கெட்  விவேகானந்தா வெற்றி

மாணவிகள் கிரிக்கெட் விவேகானந்தா வெற்றி

play button 00:22 குறுமைய தடகளம்; தடம் பதிக்கும் வீரர்கள்

குறுமைய தடகளம்; தடம் பதிக்கும் வீரர்கள்

play button 01:07 பால் கொள்முதல் விலைஉயர்வு பிரச்னையில்லை

பால் கொள்முதல் விலைஉயர்வு பிரச்னையில்லை

play button 00:55 புறம்போக்கு எரிச்சல் :திருநாவுக்கரசர் கோபம்

புறம்போக்கு எரிச்சல் :திருநாவுக்கரசர் கோபம்

play button 00:48 உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி

play button 00:35 வேர்களுக்கு இடையே வீசப்பட்ட பெண் குழந்தை

வேர்களுக்கு இடையே வீசப்பட்ட பெண் குழந்தை

play button 03:10 2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்

2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்

play button 01:57 சொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்

சொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X