அரசியல் » தினகரனால் ஒன்னும் செய்ய முடியல மார்ச் 03,2019 00:00 IST
அதிமுக ஆட்சியை ஒரு வாரத்தில் கலைத்து விடுவேன் என தினகரன் சொல்லி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தினகரனால் முடியவில்லை, என, மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
வாசகர் கருத்து