அரசியல் » அரசியல் கட்சிகளை ஒதுக்க வேண்டும் மார்ச் 07,2019 00:00 IST
யாருடன் வேண்டுமானாலும் பேசுவோம்; சீட் தான் முக்கியம் என கூறும் அரசியல் கட்சிகளை இளைய சமுதாயம் ஒதுக்க வேண்டும் என நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வாசகர் கருத்து