Advertisement

ஆன்மிகம் வீடியோ » காளியாட்ட உற்சவம் மார்ச் 08,2019 11:00 IST

ஆன்மிகம் வீடியோ » காளியாட்ட உற்சவம் மார்ச் 08,2019 11:00 IST

தஞ்சாவூரில் சோழமன்னன் விஜயால யனால் கட்டப்பட்டு சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்களால் போற்றி பாதுகாக்கப்பட்டதும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோவில்களில் பழமை வாய்ந்ததுமான தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை அருகில் கோடியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் மஹா விஷ்ணு அம்சமான பச்சைக்காளியும், சிவபெருமான் அம்சமான பவளக்காளியும் உறவாடும் நிகழ்வு ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும். அதன்படி பச்சைக்காளி, பவளக்காளி ஆட்ட உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காளி வேடம் பூண்ட சுவாமிகள் தஞ்சாவூர் மாநகரம் முழுவதும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று அருளாசி வழங்கினர். பின்னர் நடைபெற்ற காளியாட்டம் சந்திப்பு நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:43 'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்

'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்

play button 03:34 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:27 மழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்

மழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்

play button 02:25 பூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு

பூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு

play button 01:31 ஜாதி அரசியல் செய்கிறது திமுக

ஜாதி அரசியல் செய்கிறது திமுக

play button 01:55 ஓ.பி.எஸ் உதயநிதி பிரச்சாரம்

ஓ.பி.எஸ் உதயநிதி பிரச்சாரம்

play button 14:00 நிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக  இருப்பது கஷ்டம்  கேத்ரின் தெரசா பேட்டி

நிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி

play button 00:44 மாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்

மாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்

play button 03:35 தேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai

தேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai

play button 00:49 பாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி

பாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி

play button 01:29 ஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்

ஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்

play button 00:30 சர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

சர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

play button 00:42 தம்பதியை  வெட்டிக்கொன்ற  மர்ம கும்பல்

தம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்

play button 00:39 அடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்

அடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்

play button 03:20 கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம்

கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம்

play button 02:38 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:45 வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

play button 17:38 ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

play button 01:00 400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

play button 01:04 ஆவின் பால்  லாரிகள் ஸ்டிரைக்

ஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X