Advertisement

பொது » 3 சிறுவர்களைத் தத்தெடுத்த கலெக்டர் மார்ச் 08,2019 13:50 IST

பொது » 3 சிறுவர்களைத் தத்தெடுத்த கலெக்டர் மார்ச் 08,2019 13:50 IST

திருவண்ணாமலை, செங்கம் அடுத்த குப்பனத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா-மஞ்சுளா தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் சுஜித்ரா 15 வயதில் சுமித்ரா என்று பெண் குழந்தைகளும் 12 வயதில் வெங்கடகிருஷ்ணன் என்ற ஆணும் என 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பெற்றோர் இறந்த பின்பு உறவினர்கள் துன்புறுத்தியும், தங்கள் தந்தை வழி தாத்தா பாட்டியின் பெயரில் உள்ள வீடு மற்றும் நிலங்களில் பங்கு தராமல் ஏமாற்றி வருவதாகவும், மார்ச் 4ம் தேதி நடந்த, மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் கந்தசாமி, மூன்று பேரையும் நேரில் சந்தித்து அவர் உறவினர்கள் பெயரில் செங்கம் மகளிர் போலீசில் புகார் அளிக்கச் செய்தார். மகளிர் காவல் ஆய்வாளர் தமிழரசி, சுஜித்ராவின் பெரியப்பா சேட்டுவை கைது செய்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமாதானத்தை ஏற்க மறுத்தனர் உறவினர்கள். மேலும் தாய் தந்தைகளை இழந்த தனது சொந்த தம்பி பிள்ளைகளை துன்புறுத்தி வருவதாக கலெக்டருக்கு இரண்டாவது புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் கந்தசாமி செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ஆதரவற்ற குழந்தைகளை வரவழைத்து தம்மை பாதுகாவலராக நியமித்துக் கொண்டார். மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மூன்று சிறுவர்களுக்கும் மாதம் தலாஆயிரம் வீதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி அதனை வங்கிப் புத்தகத்தில் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார். மேலும் ஜனவரி மாதம் இறந்த குழந்தைகளின் தாயர் ஈம சடங்குக்காக 22,500 ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:53 ஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை

ஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை

play button 00:42 இந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை

இந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை

play button 00:26 காதுகேளாதோர் தடகள போட்டி

காதுகேளாதோர் தடகள போட்டி

play button 01:13 பிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு

பிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு

play button 00:33 ஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்

ஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்

play button 01:03 கடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை

கடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை

play button 00:49 அரசு திட்டங்களை திணிக்கக் கூடாது

அரசு திட்டங்களை திணிக்கக் கூடாது

play button 00:57 ஸ்டாலின் பிரசாத்தில் அரசு பள்ளி மாணவிகள்

ஸ்டாலின் பிரசாத்தில் அரசு பள்ளி மாணவிகள்

play button 01:33 டெங்கு கொசு  பரப்பியதால் அபராதம், சீல்

டெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்

play button 01:48 தமிழகத்தில் அடிமை முதல்வர் புதுச்சேரியில் புரட்சி முதல்வர்

தமிழகத்தில் அடிமை முதல்வர் புதுச்சேரியில் புரட்சி முதல்வர்

play button 00:19 தென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்

தென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்

play button 02:38 எலிகளுக்கு எமன்; விவசாயிக்கு  நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar

எலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar

play button 01:28 நீராவுக்கு நிபந்தனை கூடாது

நீராவுக்கு நிபந்தனை கூடாது

play button 05:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 02:20 நீதிபதிகளை விமர்சிப்பதா? செலமேஸ்வர் வருத்தம்

நீதிபதிகளை விமர்சிப்பதா? செலமேஸ்வர் வருத்தம்

play button 01:08 காமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்

காமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்

play button 00:34 சுற்றுலா வேனில் ரேஷன் அரிசி  கடத்தல்;  4 பேர் கைது

சுற்றுலா வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது

play button 00:25 நகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்

நகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்

play button 00:29 7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு

7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு

play button 00:38 ஈகோவின் விலை 1 கோடி ரூபாய்

ஈகோவின் விலை 1 கோடி ரூபாய்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X