Advertisement

சம்பவம் » அரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி மார்ச் 09,2019 12:40 IST

சம்பவம் » அரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி மார்ச் 09,2019 12:40 IST

மயிலாடுதுறை கூறைநாடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மல்லியத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தன் மனைவி சிந்துமணியை, பிரசவத்திற்காகச் சேர்த்துள்ளார். அங்கு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவிக்குமார் விடுப்பில் சென்றதால் மாற்றாக மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனால் சிந்துமணிக்கு, செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இணைந்து பிரசவம் பார்த்துள்ளனர். இதனையடுத்து, குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி, குழந்தையை உறவினர்களிடம் காண்பிக்காமலேயே மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பிறகு அரைமணி நேரம் கழித்து குழந்தை இறந்துவிட்டதாக தந்தை மோகன்ராஜிடம் கூறியுள்ளனர். அத்திரம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே சிந்துமணியும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:57 சொத்தை மாற்ற ஸ்டெச்சரில் கணவனை  அழைத்துவந்த மனைவி

சொத்தை மாற்ற ஸ்டெச்சரில் கணவனை அழைத்துவந்த மனைவி

play button 00:22 டில்லி புதிய காவல்துறை ஆணையர் நியமனம்

டில்லி புதிய காவல்துறை ஆணையர் நியமனம்

play button 02:00 அமைச்சரை சந்திக்க மறுக்கும் கவர்னர்

அமைச்சரை சந்திக்க மறுக்கும் கவர்னர்

play button 01:34 விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:55 மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

play button 01:27 நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்; கட்கரி

நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்; கட்கரி

play button 00:39 போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு  உரிமை இல்லை

போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு உரிமை இல்லை

play button 00:51 பொதுத்  தேர்வுக்கு கூடுதல் நேரம்

பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்

play button 01:24 பி.எஸ்.என்.எல்.,  துண்டிப்பு: மலை கிராமங்கள் தவிப்பு

பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு: மலை கிராமங்கள் தவிப்பு

play button 01:42 டில்லி கலவரம்:  சடலத்தில் 400 கத்திகுத்து  கொலையாளி யார் ?

டில்லி கலவரம்: சடலத்தில் 400 கத்திகுத்து கொலையாளி யார் ?

play button 01:07 50 நாடுகளில்  கொரோனா ! WHO எச்சரிக்கை

50 நாடுகளில் கொரோனா ! WHO எச்சரிக்கை

play button 00:36 தேசிய குதிரையேற்றப்போட்டி

தேசிய குதிரையேற்றப்போட்டி

play button 03:58 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:28 தென்னை தொழிலை தாக்கிய கொரோனா

தென்னை தொழிலை தாக்கிய கொரோனா

play button 01:02 காஞ்சி காமாட்சியம்மன்   கோவில் பிரம்மோற்சவம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம்

play button 00:37 தூத்துக்குடியில் 630 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் 630 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

play button 00:28 தூத்துக்குடி வந்த சீன மாலுமிகளுக்கு கொரோனா

தூத்துக்குடி வந்த சீன மாலுமிகளுக்கு கொரோனா

play button 00:25 திருச்செந்தூரில் மாசி கொடியேற்றம்

திருச்செந்தூரில் மாசி கொடியேற்றம்

play button 04:01 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 28-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:36 கால்பந்து : பிஷப்ஹீபர் கல்லூரி அணி சாம்பியன்

கால்பந்து : பிஷப்ஹீபர் கல்லூரி அணி சாம்பியன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X