Advertisement

பொது » தேர்வு எழுத 16 கி.மீ., பயணம் மார்ச் 15,2019 05:44 IST

பொது » தேர்வு எழுத 16 கி.மீ., பயணம் மார்ச் 15,2019 05:44 IST

தமிழக - கேரளா எல்லையில் ஆனைகட்டி மலைப்பகுதியிலுள்ள 30 மேற்பட்ட மலை கிராம பழங்குடி மக்கள், கல்விக்காக ஆனைகட்டி உண்டு, உறைவிட பள்ளியையே நம்பியுள்ளனர். இந்த உயர்நிலைப்பள்ளியிலிருந்து 59 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆனைகட்டியிலிருந்து 16 கி.மீ., தொலைவிலுள்ள சின்னதடாகம் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனைகட்டி பள்ளியில் தேர்வு அமைக்க வேண்டும்; மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆண்டும் நிறைவேற்றவில்லை என மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கல்வித்துறை சார்பில் ஆனைகட்டி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வந்து செல்ல சிறப்பு வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


play button 00:30 துரியோதனன் படுகொலை திருவிழா

துரியோதனன் படுகொலை திருவிழா

play button 00:35 தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது

play button 00:41 தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

play button 00:45 தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

play button 00:43 மழை வேண்டி  அமிர்தவர்ஷினி ராகம்  இசைப்பு

மழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு

play button 04:01 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:51 ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

play button 00:28 விஷ்ணு சகஸ்ர  நாம பாராயணம்

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்

play button 00:44 சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

play button 00:38 தேசிய கூடைப்பந்து போட்டி

தேசிய கூடைப்பந்து போட்டி

play button 00:45 தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

play button 00:22 மீனம்

மீனம்

play button 00:18 கும்பம்

கும்பம்

play button 00:21 மகரம்

மகரம்

play button 00:18 தனுசு

தனுசு

play button 00:21 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:19 துலாம்

துலாம்

play button 00:21 கன்னி

கன்னி

play button 00:22 சிம்மம்

சிம்மம்

play button 00:19 கடகம்

கடகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X