Advertisement

பொது » கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 19,2019 04:51 IST

பொது » கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 19,2019 04:51 IST

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனை வழங்கும், 'தினமலர்' ' வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது. உயர்கல்வி தொடர்பாக, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, நெடுஞ்செழியன் உட்பட, 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆலோசனை வழங்குகின்றனர். இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், வணிகவியல், பொருளியல், மருத்துவம் சார்ந்த உயர் படிப்புகள் குறித்து, விரிவான தகவல் வழங்கப்படுகிறது. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், ரோபாட்டிக் தொழில்நுட்பம், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', தகவல் தொகுப்பு தொழில்நுட்பம் போன்றவை குறித்த தகவல்களை, ஒரே வளாகத்தில் தெரிந்து கொள்ள, பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல், இரவு, 7 மணி வரை நடக்கும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கருத்தரங்கில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், உளவியல் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும். உயர்கல்வி தகவல் அடங்கிய, 'தினமலர்' வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். கருத்தரங்கில் கேட்கப்படும் பொதுஅறிவு கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்போருக்கு 'டேப்' Tab, கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும். 'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. கலசலிங்கம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் மற்றும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் 'ஸ்பான்சர்'களாக, கைகோர்த்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 05:21 வாழ்விக்க வந்த பெண்கள்

வாழ்விக்க வந்த பெண்கள்

play button 00:29 32 கிலோ கஞ்சா பறிமுதல்

32 கிலோ கஞ்சா பறிமுதல்

play button 00:54 பார்சல் சர்வீஸில்  வந்த 1.5 டன்  குட்கா பறிமுதல்

பார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்

play button 00:39 குமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்

குமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்

play button 00:21 தேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர்  துப்பாக்கியுடன் கைது

தேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது

play button 00:20 தேசிய கராத்தே போட்டிகள்

தேசிய கராத்தே போட்டிகள்

play button 00:36 2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த  குழந்தை பிழைத்தது

2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது

play button 00:51 ரோகித் புதிய சாதனை

ரோகித் புதிய சாதனை

play button 03:24 கவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா

கவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா

play button 04:32 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:28 லேப்டாப்பில் தங்கம் கடத்தல்

லேப்டாப்பில் தங்கம் கடத்தல்

play button 02:24 68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை

68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை

play button 00:33 ஆக்ஸிஜன்  பற்றாக்குறை; விமானம் ரத்து

ஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து

play button 01:07 கனவு முதல்வர்  ஸ்டாலின்

கனவு முதல்வர் ஸ்டாலின்

play button 00:39 நீத்தார் நினைவுதின மாரத்தான்

நீத்தார் நினைவுதின மாரத்தான்

play button 02:02 எம்ஜிஆர் பாணியில் ரஜினி

எம்ஜிஆர் பாணியில் ரஜினி

play button 01:46 மாணவர்களை குறிவைக்கும்  போதை கும்பல்

மாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்

play button 00:46 காவலர் நினைவு தினமாரத்தான்

காவலர் நினைவு தினமாரத்தான்

play button 02:35 கலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்

கலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்

play button 00:43 முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X