அரசியல் » கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மார்ச் 19,2019 18:30 IST
மனோகர் பாரிக்கர் மறைவை அடுத்து, கோவா புதிய முதல்வராக பிரமோத் சாவந்தை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். அதையடுத்து, கோவாவின் 11வது முதல்வராக அவர் பொறுப்பேற்றார். துணை முதல்வராக, சுதின் ராமகிருஷ்ண தவில்கர் Sudin Dhavalikar விஜய் சர்தேசாய் ஆகியோர் பதவி ஏற்றனர்.
வாசகர் கருத்து