Advertisement

அரசியல் » ஏ பார்ம் மிஸ்சிங் வெயிலில் காத்திருந்த அமைச்சர்கள் மார்ச் 25,2019 18:00 IST

அரசியல் » ஏ பார்ம் மிஸ்சிங் வெயிலில் காத்திருந்த அமைச்சர்கள் மார்ச் 25,2019 18:00 IST

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி, அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோருடன் 12.30 மணிக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்தார். மனுதாக்கல் செய்ய ஆவணங்களைச் சரிபார்த்த போது அதில் ஏ படிவம் விடுபட்டிருந்தது. அதனை வாங்கிவர நிர்வாகிகள் சென்றனர். அமைச்சர்களும் வேட்பாளரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் படிவத்தை வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்துக் கொடுக்க ஒன்னரை மணி நேரம் தாமதமாக 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஆசைமணி. இதனால் நீண்ட நேரம் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் சோர்வடைந்தனர். மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் எம்எல்ஏகள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொண்டர்களுடன் சாலையில் காத்திருந்தனர். முன்னதாக, வேட்பாளருடன் யார் உள்ளே செல்வதென அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியனுக்கும், துரைக்கண்ணுக்கும் கருத்துவேறுபாடுஏற்பட, இறுதியில் இருவருமே வேட்பாளருடன் சென்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:38 மாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி

மாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி

play button 04:51 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:33 சக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0

சக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0

play button 00:44 மாநில கபடி போட்டி: அணி தேர்வு

மாநில கபடி போட்டி: அணி தேர்வு

play button 00:46 சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

play button 00:41 TN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை

TN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை

play button 00:51 இலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து

இலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து

play button 00:48 ஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா

ஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா

play button 01:11 வேளாங்கண்ணியில் புத்தர் சிலை

வேளாங்கண்ணியில் புத்தர் சிலை

play button 01:38 அ.ம.மு.க.,வை கலைச்சிட்டோம்

அ.ம.மு.க.,வை கலைச்சிட்டோம்

play button 00:37 அயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு

play button 00:33 வண்டு கடித்து  பக்தர்கள் காயம்

வண்டு கடித்து பக்தர்கள் காயம்

play button 00:40 புறா விடும் போட்டி

புறா விடும் போட்டி

play button 02:09 ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

play button 00:52 10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு

10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு

play button 00:26 திட்டியதால் தம்பியை கொன்ற  அண்ணன்

திட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்

play button 00:44 காஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை

காஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை

play button 03:48 மொபைல் போன்  இல்லாமலும் வாழலாம்!

மொபைல் போன் இல்லாமலும் வாழலாம்!

play button 04:53 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:28 முதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை

முதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X