Advertisement

பொது » முன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி மார்ச் 27,2019 00:00 IST

பொது » முன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி மார்ச் 27,2019 00:00 IST

திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்தவர். திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்துள்ளார். 1980ல் திருச்சி தொகுதி திமுக எம்பியாக இருந்தார். மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சிக்கு சென்ற செல்வராஜ், 2006ல் திமுகவில் சேர்ந்தார். முசிறி தொகுதியில் வெற்றி பெற்று, ஐந்தாண்டுகள் வனத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். ஓராண்டாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், செவ்வாயன்று இறந்தார். தில்லைநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


play button 08:26 சிந்திக்க விடுங்கள்  பிள்ளைகளை ? | post adolescence age

சிந்திக்க விடுங்கள் பிள்ளைகளை ? | post adolescence age

play button 00:35 மதுரகாளியம்மன் கோயிலில் பால்குடவிழா

மதுரகாளியம்மன் கோயிலில் பால்குடவிழா

play button 01:30 பாஜ.- காங்.  கூட்டணிக்கு 50-50

பாஜ.- காங். கூட்டணிக்கு 50-50

play button 00:57 ஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்

ஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்

play button 00:29 வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா

வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா

play button 02:04 கிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி

கிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி

play button 00:24 மாநில  செஸ் போட்டி

மாநில செஸ் போட்டி

play button 00:35 தேசிய வாலிபால் போட்டிக்கான  தேர்வு

தேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு

play button 01:08 சிறப்பு நாரதர் விருது விழா

சிறப்பு நாரதர் விருது விழா

play button 01:18 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:20 மீனம்

மீனம்

play button 00:20 கும்பம்

கும்பம்

play button 00:21 மகரம்

மகரம்

play button 00:19 தனுசு

தனுசு

play button 00:19 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:19 துலாம்

துலாம்

play button 00:19 கன்னி

கன்னி

play button 00:19 சிம்மம்

சிம்மம்

play button 00:20 கடகம்

கடகம்

play button 00:20 மிதுனம்

மிதுனம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X