ஆன்மிகம் வீடியோ » வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலசுவாமி மார்ச் 28,2019 12:16 IST
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி உற்சவம் மூன்றாம் நாள் திருவிழாவாக வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜஅலங்கார சேவையில் ராஜகோபாலசுவாமி வீதியுலா நடைபெற்றது. கோவில், யானை வாகன மண்டபத்தில் தொடங்கிய சுவாமி வீதியுலா முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து