அரசியல் » வேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம் மார்ச் 30,2019 14:05 IST
வேலூர், திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், பேசிய வேட்பாளர்அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 1998 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 270 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். இம்முறை, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க பேசி உருக்கத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் வீரமணி அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை 2 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் என சபதம் செய்தார்.
வாசகர் கருத்து