அரசியல் » வேலூர் தொகுதி தேர்தல் ரத்தா? ஏப்ரல் 01,2019 00:00 IST
துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர்கள் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், அவர் மகன் கதிர் ஆனந்த் நிற்கும் வேலூர் லோக்சபா தொகுதியில் தேர்தல் ரத்தாகலாம் என கூறப்படுகிறது.
வாசகர் கருத்து