அரசியல் » மே 23 க்கு பிறகு இரட்டை இலை இருக்காது ஏப்ரல் 03,2019 00:00 IST
மே 23 ம் தேதிக்கு பிறகு, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வசம் இரட்டை இலை சின்னம் இருக்காது. அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதை காலம் தான் பதில் சொல்லும், என, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து