பொது » 1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர் ஏப்ரல் 04,2019 20:50 IST
சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் ஜெ.மோகன்ராஜ் நிற்கிறார். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பணக்கார வேட்பாளர் இவர்தான் என்ற நினைப்பில் தொடர்புகொண்ட மீடியாக்காரர்களுக்கு அதிர்ச்சி. ''சும்மா புரூடாவிட்டேன்'' என கூலாக சொல்கிறார்.
வாசகர் கருத்து