Advertisement

ஆன்மிகம் வீடியோ » மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் ஏப்ரல் 05,2019 12:30 IST

ஆன்மிகம் வீடியோ » மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் ஏப்ரல் 05,2019 12:30 IST

விழுப்புரம், செஞ்சியை அடுத்து அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசை தோறும் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டன. உற்சவர் அங்காளம்மன், சர்வலோகேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊஞ்சல் உற்சவத்தில் அம்மனுக்கு தலாட்டு பாடல்கள் பாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:37 மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி

மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி

play button 00:58 யானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு

யானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு

play button 00:57 2வது முறை கைதாகிறார் சிதம்பரம்

2வது முறை கைதாகிறார் சிதம்பரம்

play button 02:28 ஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி

ஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:40 மனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்

மனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்

play button 04:07 மொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன்  ரவீந்திரன்

மொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்

play button 01:23 கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்

play button 03:24 ஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு

ஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு

play button 02:20 அடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ;  தளபதி உறுதி

அடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி

play button 01:46 சுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்

சுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்

play button 01:35 விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:12 அக் 17ல் வடகிழக்கு பருவமழை

அக் 17ல் வடகிழக்கு பருவமழை

play button 02:27 தமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்

தமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்

play button 00:41 பொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி

பொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி

play button 00:59 ஏரி கால்வாயில்  கொட்டப்பட்ட ரசாயன கழிவு

ஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு

play button 01:24 நாக நதி புனரமைப்பு திட்ட விழா

நாக நதி புனரமைப்பு திட்ட விழா

play button 00:40 நீலகிரிக்கு மருத்துவ கல்லூரி

நீலகிரிக்கு மருத்துவ கல்லூரி

play button 00:31 பெரம்பலூரில் அறிவியல் கண்காட்சி

பெரம்பலூரில் அறிவியல் கண்காட்சி

play button 01:09 சீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து

சீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X