பொது » சென்னை ஐஐடிதான் டாப் ஏப்ரல் 09,2019 13:55 IST
தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2019ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். தரவரிசையில்,ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது.
வாசகர் கருத்து