Advertisement

சம்பவம் » கூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி ஏப்ரல் 12,2019 11:00 IST

சம்பவம் » கூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி ஏப்ரல் 12,2019 11:00 IST

நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம், மங்கைநல்லூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட 20 பேர், கூட்டம் முடிந்து, மினி லோடு வேனில் கந்தமங்கலத்திற்குச் சென்றனர். அனந்தநல்லூர் என்ற இடத்தில், வேனின் டயர் வெடித்துவாய்க்காலில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், கந்தமங்கலத்தைச் சேர்ந்த விநாயகராஜா, அருள்தாஸ், தனபால் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக, தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மதியழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஓட்டுநர் மாரிமுத்து, பிச்சை ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 15 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும்சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள்கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:33 மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்  மயானக் கொள்ளை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை

play button 00:56 வடுவூரில் ஹயகிரீவர் வழிபாடு

வடுவூரில் ஹயகிரீவர் வழிபாடு

play button 00:32 மாசி அமாவாசை விழா

மாசி அமாவாசை விழா

play button 00:52 தெனிந்திய கராத்தே போட்டி

தெனிந்திய கராத்தே போட்டி

play button 04:59 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 டில்லி போராட்டத்தில் வன்முறை  கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

டில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

play button 01:49 அட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்

அட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்

play button 01:40 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:45 மாநில தண்டால் போட்டி

மாநில தண்டால் போட்டி

play button 00:52 மாநில ஹேண்ட்பால் போட்டி

மாநில ஹேண்ட்பால் போட்டி

play button 01:06 மும்மூர்த்திகள் ஆராதனை விழா

மும்மூர்த்திகள் ஆராதனை விழா

play button 00:40 ட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்

ட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்

play button 01:39 மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி

play button 00:47 மாநில ஐவர் கால்பந்து போட்டி

மாநில ஐவர் கால்பந்து போட்டி

play button 00:38 மாவட்ட 'லீக்' ஹாக்கி  திறமையை

மாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை

play button 01:45 திருச்சியில்  தேசிய வாழைத் திருவிழா

திருச்சியில் தேசிய வாழைத் திருவிழா

play button 00:41 இந்தியா வரும் ட்ரம்புக்கு   ஸ்பெஷல் மெனு

இந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு

play button 04:19 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:13 சேலத்தில் மயானக்கொள்ளை

சேலத்தில் மயானக்கொள்ளை

play button 00:56 இந்திய குடிமகனாக  இருக்க விருப்பமில்லை;  சீமான் அடாவடி பேச்சு

இந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X