பொது » குடிபோதையில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன் ஏப்ரல் 12,2019 15:40 IST
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக, அ.ம.மு.க., சார்பில் ரங்கசாமி போட்டியிடுகிறார். இவரது, மூத்த மகனான மனோ பாரத் என்பவர் குடிபோதையில் பிரச்சார வாகனம் மீது தனது நண்பர்களோடு குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வாசகர் கருத்து