அரசியல் » கர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா ஏப்ரல் 13,2019 18:12 IST
லோக்சபா தேர்தலில்,பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் கர்நாடகத்தில் குமராசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்கிறார் எடியூரப்பா. பாரதிய ஜனதா ஆட்சியிலிருந்தபோது, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குமாரசாமி, அரசு நிறுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். பண பலம், அதிகாரத்தை கொண்டு காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற முயற்சிப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.
வாசகர் கருத்து