Advertisement

அரசியல் » ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க போறோம் ஏப்ரல் 14,2019 16:37 IST

அரசியல் » ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க போறோம் ஏப்ரல் 14,2019 16:37 IST

வேலூர் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தலில் 40 லோக்சபா தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தான் ஜெயிக்க போகிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகிறோம் என்றார். வாலாஜா பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் திமுக வெற்றி பெற்று விடும் என்பதை மனதில் கொண்டு எப்படியாவது இரண்டு தொகுதிகளிலாவது தேர்தல் நிறுத்தி விட்டால் திமுக மெஜாரிட்டி அடைய முடியாது என்ற எண்ணத்தில்தான் துரைமுருகன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:33 காளஹஸ்தி கோயிலில் பக்தர்கள் தரிசனம்

காளஹஸ்தி கோயிலில் பக்தர்கள் தரிசனம்

play button 02:10 அந்நிய தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்

அந்நிய தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்

play button 00:46 புனித கங்கை தீர்த்தம் பக்தர்களுக்கு விநியோகம்

புனித கங்கை தீர்த்தம் பக்தர்களுக்கு விநியோகம்

play button 00:40 தர ஆய்வுக்கு சென்ற வேன் எரிந்து சேதம்

தர ஆய்வுக்கு சென்ற வேன் எரிந்து சேதம்

play button 04:00 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:32 ஆடுகளம் 2020 விளையாட்டு

ஆடுகளம் 2020 விளையாட்டு

play button 20:13 கோடியில்  பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா?

கோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா?

play button 00:58 'வீணாக போகும்' விலையில்லா கறவை மாடுகள்

'வீணாக போகும்' விலையில்லா கறவை மாடுகள்

play button 00:47 கவரிங் நகைகளுக்கு கோடிக்கணக்கில் வங்கிக்கடன்

கவரிங் நகைகளுக்கு கோடிக்கணக்கில் வங்கிக்கடன்

play button 00:40 வெள்ளி ரதத்தில் பகவான் யோகிராம் சுரத்குமார் உலா

வெள்ளி ரதத்தில் பகவான் யோகிராம் சுரத்குமார் உலா

play button 01:46 அன்னையின் 142-வது பிறந்த நாள்

அன்னையின் 142-வது பிறந்த நாள்

play button 00:47 ஒருதலைக் காதலால்  பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற கண்டக்டர்

ஒருதலைக் காதலால் பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற கண்டக்டர்

play button 00:38 பேருந்து மோதி 50 ஆடுகள் பலி

பேருந்து மோதி 50 ஆடுகள் பலி

play button 00:37 அருட்பெரும் உற்சவ விழா

அருட்பெரும் உற்சவ விழா

play button 00:44 மாவட்ட நீச்சல் போட்டி

மாவட்ட நீச்சல் போட்டி

play button 01:04 நாட்டியாஞ்சலி 2ஆம் நாள் விழா

நாட்டியாஞ்சலி 2ஆம் நாள் விழா

play button 03:50 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 21-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:37 கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்

play button 00:29 வைகுந்தநாதர் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா

வைகுந்தநாதர் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா

play button 00:34 மலைவாழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சி

மலைவாழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X