Advertisement

அரசியல் » தேர்தல் பிரச்சாரத்தில் அரிவாள் வெட்டு ஏப்ரல் 14,2019 00:00 IST

அரசியல் » தேர்தல் பிரச்சாரத்தில் அரிவாள் வெட்டு ஏப்ரல் 14,2019 00:00 IST

திருச்சி கே.சாத்தனுார் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கந்தசாமி. கே.கே.நகர் தென்றல் நகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளார். 38வது வார்டு பகுதியில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு 
ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கும்பலாக வந்த சிலர், அரிவாள் உள்ளிட்ட இரும்புக்கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அவர், திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கினர் என்பதை கந்தசாமியே தெரிவித்துள்ளதால், போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 திருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்

திருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்

play button 00:53 ஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்

ஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்

play button 00:45 7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது

7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது

play button 08:01 ஆஸ்கர் வரை சென்ற  அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview

ஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview

play button 01:28 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-02-2020 | Sports Roundup | Dinamalar

play button 05:02 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:05 சென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா?

சென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா?

play button 00:56 நடிகர் சாவுக்கு யார் காரணம்? மம்தா-பாஜ மோதல்

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மம்தா-பாஜ மோதல்

play button 00:31 மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

play button 01:45 Welspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு

Welspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு

play button 03:31 எம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை

எம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை

play button 01:04 ஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு

ஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு

play button 00:24 கடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு

கடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு

play button 00:36 'சி' டிவிஷன்  கால்பந்து: கே.ஆர்.வி.,  வெற்றி

'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி

play button 00:49 பூப்பந்து பைனலில்  கற்பகம், அக் ஷயா

பூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா

play button 03:37 'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்

'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்

play button 00:51 CAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்

CAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்

play button 00:43 அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு

play button 00:37 திருச்சியில் மாநில வாலிபால் போட்டி

திருச்சியில் மாநில வாலிபால் போட்டி

play button 00:56 மிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்

மிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X