அரசியல் » ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள் ஏப்ரல் 14,2019 17:48 IST
இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான கோப அலை வீசுவதாகவும், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாகவும் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். தேர்தலில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது, எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளை வஞ்சிக்கிறது என்று டி.ராஜா தெரிவித்தார்.
வாசகர் கருத்து