ஆன்மிகம் வீடியோ » மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்ரல் 16,2019 00:00 IST
மதுரையில் சித்திரை திருவிழா மார்ச் 8 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நாள் தோறும் அம்மனும் சுவாமியும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். மார்ச் 15ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். முத்து பவளம் உட்பட நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கீரிடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மன் திருக்கல்யாணம் மார்ச் 17 ம் தேதியும், தேரோட்டம் மாரச்18 ம்தேதி நடைபெறுகிறது.
வாசகர் கருத்து