Advertisement

பொது » மதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு ஏப்ரல் 17,2019 00:00 IST

பொது » மதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு ஏப்ரல் 17,2019 00:00 IST

மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 எம்.பி தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் 25லட்சத்து 94ஆயிரத்து 890 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை தொகுதியில் 15லட்சத்து 38ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை சேர்ந்த 5லட்சத்து 71ஆயிரத்து 309 வாக்காளர்கள் உள்ளனர். தேனி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தானில் 4லட்சத்து 85ஆயிரத்து 448 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை தொகுதிக்கு 1549 ஓட்டுச்சாவடிகளும், தேனி தொகுதிக்கு 563 மற்றும் விருதுநகர் தொகுதிக்கு 607 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை கலெக்டர் அலுவலம், மாநகராட்சி அலுவலகம், மேலூர் அரசு கல்லூரியில் இருந்து மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மதுரை மக்களவையில் நோட்டா உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 792 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாகவும், மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் 444 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ள நான்கு மாசி வீதிகளில் உள்ள 53 ஓட்டுச்சாவடிகள், கள்ளழகர் எதிர்சேவை நடைபெறக்கூடிய புதூர், மூன்றுமாவடி, சூர்யாநகரில் உள்ள 59 ஓட்டுச்சாவடிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற 269 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 292 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:28 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 05:52 ஒலிம்பிக்கில் வெல்வதே இலக்கு

ஒலிம்பிக்கில் வெல்வதே இலக்கு

play button 04:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:57 உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்

உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்

play button 01:59 பழம் வேண்டாம் சமோசா வேண்டும்  குரங்குகள் அடம்

பழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்

play button 03:00 வலிமை - புதிய லுக்கில் அஜித்

வலிமை - புதிய லுக்கில் அஜித்

play button 00:43 ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

ஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை

play button 05:22 ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

play button 01:21 ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

ஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்

play button 01:24 7க்கு ஆல் அவுட்  11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா?

7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா?

play button 00:48 வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

வேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

play button 00:26 தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

தந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்

play button 01:13 கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

கால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி

play button 00:57 பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 01:10 ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

ரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்

play button 00:58 தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை

play button 01:33 திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

திருநங்கைகளோடு ஒப்பீடு:சர்ச்சை கருத்து

play button 01:23 பேண்டு இசை போட்டி

பேண்டு இசை போட்டி

play button 00:40 விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

play button 00:58 தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

தரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X