பொது » CM பழம் வாங்கினார்; பணம் கொடுத்தார் ஏப்ரல் 17,2019 13:00 IST
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ஓட்டுப்போடுவது எப்படி? என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செயல்முறை விளக்கமளித்தார். அதன்பிறகு அவர் கூறுகையில் தமிழக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
வாசகர் கருத்து