அரசியல் » அதிகாரிகள் துணையோடு பணப் பட்டுவாடா ஏப்ரல் 18,2019 00:00 IST
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் ஓட்டு போட்டார். பின்னர் பேசிய அவர், அதிகாரிகள் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.
வாசகர் கருத்து